Published : 14 Jan 2024 04:04 AM
Last Updated : 14 Jan 2024 04:04 AM

தங்கம் பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு நேற்று விற்பனையானது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.50,520-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.78 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.78 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x