Published : 01 Jan 2018 11:59 AM
Last Updated : 01 Jan 2018 11:59 AM
2018ம் ஆண்டின் முதல் நாளான இன்று (திங்கள்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 63.82 ரூபாயாக ஆக இருந்தது.
வங்கிகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகஅளவில் விற்பனை செய்ததால் டாலர் மதிப்பு சரிந்து, இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு கண்டது. இன்று காலை நேர வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 63.82 ரூபாயாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT