Published : 24 Nov 2017 11:18 AM
Last Updated : 24 Nov 2017 11:18 AM

பெட்ரோல் விலை குறைவு- டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை இன்று (வெள்ளிக்கிழமை) லிட்டருக்கு 71.94 ரூபாயாகவும்  டீசல் விலை லிட்டருக்கு 61.43 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 2 காசுகள் குறைந்து 71.94 ரூபாயாகவும், டீசல் விலை 3 காசுகள் அதிகரித்து 61.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x