Published : 25 Jul 2014 11:52 AM
Last Updated : 25 Jul 2014 11:52 AM
$ டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்.
$ சத்யம் நிறுவனத்தை டெக் மஹிந்திராவுடன் இணைத்ததில் இவரது பங்கு கணிசமானது.
$ ரூர்கேலாவில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.
$ 1986ம் ஆண்டு ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு சிறிய நிறுவனங்கள் சிலவற்றில் பணியாற்றியிருக்கிறார்.
$ 2004-ம் ஆண்டு பெரோட் சிஸ்டம் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் (சிஓஓ) இருந்தார்.
$ கன்வாஸ் டெக்னாலஜி, டெக் மஹிந்திரா (தாய்லாந்து), டெக் மஹிந்திரா (பெய்ஜிங்), சத்யம் பிபிஓ உள்ளிட்ட சில நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்தவர்.
$ இந்தியாவின் சிறந்த பிஸினஸ் தலைவர் விருதை சிஎன்பிசி தொலைக்காட்சியும், சிறந்த தொழில் முனைவோர் விருதை எர்னஸ்ட் அண்ட் யங் பத்திரிகையும் வழங்கி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT