Last Updated : 28 Nov, 2016 10:05 AM

 

Published : 28 Nov 2016 10:05 AM
Last Updated : 28 Nov 2016 10:05 AM

அறிவியல் அறிவோம்: பாலிதீன் பையால் இவ்வளவு பிரச்சினையா?

உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கும் சிற்றுண்டியை பார்சல் வாங்கி வந்தேன். அந்தப் பையை நோட்டமிட்டபோது திடீரென்று ஓர் உற்சாகம் உண்டானது. அப்படி என்ன அதில் இருந்தது என்றுதானே கேட்கிறீர்கள்!

பையின் முன்புறத்தில் வழக்கம்போல், உணவகத்தைப் பற்றிய விளம்பர வாசகங்களும் அதன் முகவரியும் மட்டும்தான் இருந்தன. மறுபுறம் சுற்றுச்சூழல் அக்கறையோடு அச்சிடப்பட்ட சில தகவல்கள்! முக்கியமாக பாலிதீன் பைகளுக்கு எதிரான சமூக அக்கறை விழிப்புணர்வுக் கருத்துகளை பாலிதீன் பையிலேயே கொடுத்திருந்தது அந்த உணவகம். அப்புறம்தான் கவனித்தேன். அது, எளிதில் மக்கக்கூடிய பாலிதீன் பை!

கூடுமானவரை பாலிதீன் பைகளைத் தவிருங்கள்; இயலாத சூழலில், எளிதில் மக்கக் கூடிய பாலிதீன் பைகளைப் பயன்படுத்துங்கள் என்ற வாசகங்களோடு, அந்தப் பையில் இடம்பெற்றிருந்த மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x