Published : 08 Mar 2016 01:00 PM
Last Updated : 08 Mar 2016 01:00 PM

யூடியூப் பகிர்வு: அவள்களுக்காக அவன்களின் சமர்ப்பணம்!

அவள்...

அவள்தானே எல்லாம்...

அவளால்தானே நாம்...

அவளில்தானே இந்த உலகம்...

அவள் யார்?

*

அன்பு காட்ட அன்னையாக..

சண்டையிடத் தங்கையாக..

சாய்ந்துகொள்ள தோழியாக..

கரம் பற்றக் காதலியாக..

உயிர் கொள்ள மனைவியாக..

பெயர் சொல்லப் பிள்ளையாக..

யார் அவள்?

*

இந்த மகளிர் தினச் சிறப்பு வீடியோ பாடல் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்..