Published : 06 Feb 2021 06:11 AM
Last Updated : 06 Feb 2021 06:11 AM

நல்லதே நடக்கும்

06-02-2021

சனிக்கிழமை

சார்வரி

24

தை

திதி: நவமி காலை 8.44 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: அனுஷம் மாலை 5.44 மணி வரை. அதன் பிறகு கேட்டை.

நாமயோகம்: துருவம் மாலை 5.07 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.

நாமகரணம் கரசை காலை 8.44 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 8

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x