Published : 31 Jan 2021 06:32 am

Updated : 31 Jan 2021 06:32 am

 

Published : 31 Jan 2021 06:32 AM
Last Updated : 31 Jan 2021 06:32 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

31-01-2021

ஞாயிற்றுக்கிழமை


சார்வரி வருடம்

18

தை

திதி: திருதியை இரவு 9.43 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: பூரம் பின்னிரவு 2.42 மணி வரை. அதன் பிறகு உத்திரம்.

நாமயோகம்: சோபனம் பிற்பகல் 1.48 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்

நாமகரணம் வணிசை காலை 10.26 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.42 வரை. அதன் பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.09.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 5

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Nalladhe nadakkumநல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x