Published : 05 Jan 2021 06:55 AM
Last Updated : 05 Jan 2021 06:55 AM

நல்லதே நடக்கும்

05-01-2021

செவ்வாய்க்கிழமை

சார்வரி

21

மார்கழி

திதி: சப்தமி பின்னிரவு 2.38 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: உத்திரம் மாலை 5.22 மணி வரை. அதன் பிறகு அஸ்தம்.

நாமயோகம்: சோபனம் பின்னிரவு 2.13 வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம் பத்திரை பிற்பகல் 3.39 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை மணி 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணிவரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 5.22 வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32

சூரியஅஸ்தமனம்: மாலை 5.55.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 6

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x