Published : 25 Dec 2020 06:37 am

Updated : 25 Dec 2020 06:37 am

 

Published : 25 Dec 2020 06:37 AM
Last Updated : 25 Dec 2020 06:37 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

25-12-2020

வெள்ளிக்கிழமை


சார்வரி

10

மார்கழி

திதி: ஏகாதசி பின்னிரவு 2.56 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: அசுவினி காலை 9.13 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: சிவம் மாலை 4.20 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 1.52 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 9.13 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.27

சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 7

சந்திராஷ்டமம்: சித்திரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.



Nalladhe nadakkumநல்லதே நடக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x