Published : 05 Nov 2020 05:51 AM
Last Updated : 05 Nov 2020 05:51 AM

நல்லதே நடக்கும்

05-11-2020

வியாழக்கிழமை

சார்வரி

20

ஐப்பசி

திதி: பஞ்சமி பின்னிரவு 3.28 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 4.30 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: சிவம் காலை 6.14 மணி வரை. பிறகு சித்தம் பின்னிரவு 5.12 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.13 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 4.30 வரை. அதன் பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.03

சூரியஅஸ்தமனம்: மாலை 5.41.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: கேட்டை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x