Published : 18 Oct 2020 06:38 am

Updated : 18 Oct 2020 06:38 am

 

Published : 18 Oct 2020 06:38 AM
Last Updated : 18 Oct 2020 06:38 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

18-10-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

2

ஐப்பசி

திதி: துவிதியை இரவு 9.16 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: சுவாதி நண்பகல் 12.34 மணி வரை. அதன் பிறகு விசாகம்.

நாமயோகம்: ப்ரீதி இரவு 9.45 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பாலவம் காலை 10.26 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.34 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59

சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 9

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


நல்லதே நடக்கும்ஆன்மீகம்ஜோதிடம்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author