Published : 16 Sep 2020 06:31 AM
Last Updated : 16 Sep 2020 06:31 AM
16-09-2020
புதன்கிழமை
சார்வரி
31
ஆவணி
திதி: சதுர்த்தசி இரவு 7.22 மணி வரை. அதன் பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: மகம் நண்பகல் 12.05 மணி வரை. அதன் பிறகு பூரம்.
நாமயோகம்: சித்தம் காலை 7.53 மணி வரை. பிறகு சாத்தியம் பின்னிரவு 3.22 மணி வரை. பிறகு சுபம் நாமயோகம்.
நாமகரணம்: பத்திரை காலை 8.16 மணி வரை. அதன் பிறகு சகுனி.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.05 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57
சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.
ராகுகாலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 7
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT