Published : 12 Sep 2020 06:28 AM
Last Updated : 12 Sep 2020 06:28 AM

நல்லதே நடக்கும்

12-09-2020

சார்வரி

27

ஆவணி

திதி : தசமி நள்ளிரவு 12.16 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம் : திருவாதிரை பிற்பகல் 1.27 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம் : வ்யதீபாதம் பிற்பகல் 3.33 வரை. அதன் பிறகு வரியான்.

நாமகரணம் : வணிசை நண்பகல் 12.18 வரை. அதன் பிறகு பத்திரை.

நல்ல நேரம் : காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம் : சித்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.57 அஸ்தமனம்: மாலை 6.14

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

ராகு காலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x