Published : 15 Jul 2023 06:07 AM
Last Updated : 15 Jul 2023 06:07 AM

நல்லதே நடக்கும்

15-07-2023

சோபகிருது 30 ஆனி

சனிக்கிழமை

திதி: திரயோதசி இரவு 8.39வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் மறுநாள் நள்ளிரவு 12.29 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: விருத்தி காலை 8.27 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: கரசை காலை 7.58 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50. அஸ்தமனம்: மாலை 6.39.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,6
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x