Published : 28 Sep 2023 05:45 AM
Last Updated : 28 Sep 2023 05:45 AM

நல்லதே நடக்கும்

28-09-2023

சோபகிருது 11 புரட்டாசி

வியாழக்கிழமை

திதி: சதுர்த்தசி மாலை 6.48 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: பூரட்டாதி மறுநாள் பின்னிரவு 1.46 வரை. பிறகு உத்திரட்டாதி.
நாமயோகம்: கண்டம் இரவு 11.53 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: கரசை காலை 8.32 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.01.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,7,8
சந்திராஷ்டமம் ஆயில்யம்

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x