Published : 23 May 2023 05:38 AM
Last Updated : 23 May 2023 05:38 AM

நல்லதே நடக்கும்

23-05-2023

சோபகிருது 9 வைகாசி

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 1.12 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: திருவாதிரை நண்பகல் 12.52 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சூலம் மாலை 5 வரை. பிறகு கண்டம் நாமயோகம்.
நாமகரணம்: வணிசை நண்பகல் 12.20 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 8-9, மதியம் 12-1, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.52 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.28

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,5,8
சந்திராஷ்டமம் அனுஷம், கேட்டை

ராகு காலம் மாலை 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x