Published : 10 May 2023 05:36 AM
Last Updated : 10 May 2023 05:36 AM

நல்லதே நடக்கும்

10-05-2023

சோபகிருது 27 சித்திரை

புதன்கிழமை

திதி: பஞ்சமி பிற்பகல் 2.01 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: பூராடம் மாலை 4.24 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: சாத்தியம் மாலை 6.28 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 2.01 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: அமிர்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.25.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4,6
சந்திராஷ்டமம் ரோகிணி, மிருகசீரிஷம்

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x