Published : 21 Apr 2023 05:37 AM
Last Updated : 21 Apr 2023 05:37 AM

நல்லதே நடக்கும்

21-04-2023

சோபகிருது 8 சித்திரை

வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை காலை 8.32 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: பரணி இரவு 11.02 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: ப்ரீதி காலை 11.02 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: பவம் காலை 8.32 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00. யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.22

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3,5,7
சந்திராஷ்டமம் உத்திரம், அஸ்தம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x