Published : 30 Mar 2023 05:39 AM
Last Updated : 30 Mar 2023 05:39 AM

நல்லதே நடக்கும்

30-03-2023

சுபகிருது 16 பங்குனி

வியாழக்கிழமை

திதி: நவமி இரவு 11.20 மணி வரை. அதன் பிறகு தசமி.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 10.49 மணி வரை. அதன் பிறகு பூசம்.
நாமயோகம்: அதிகண்டம் நள்ளிரவு 12.52 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.
நாமகரணம்: பாலவம் காலை 10.07 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 10.49 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07
அஸ்தமனம்: மாலை 6.20.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 4, 6
சந்திராஷ்டமம் கேட்டை, மூலம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x