Published : 09 May 2024 05:20 AM
Last Updated : 09 May 2024 05:20 AM

நல்லதே நடக்கும்

09.05.2024

குரோதி 26 சித்திரை

வியாழக்கிழமை

திதி: பிரதமை காலை 6.21 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: கார்த்திகை பகல் 11.53 வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: சோபனம் இரவு 9.55 வரை. பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: பவம் காலை 6.21வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45.
அஸ்தமனம்: மாலை 6.25.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 6
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x