Published : 16 Feb 2024 06:05 AM
Last Updated : 16 Feb 2024 06:05 AM

நல்லதே நடக்கும்

16.02.2024

சோபகிருது 4 மாசி

வெள்ளிக்கிழமை

திதி: சப்தமி காலை 8.55 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பரணி நாளை காலை 8.46 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: பிராம்யம் மதியம் 3.13 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: வணிசை காலை 8.55 வரை. பிறகு சகுனி.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.31.
அஸ்தமனம்: மாலை 6.14.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x