Published : 25 Jan 2024 05:50 AM
Last Updated : 25 Jan 2024 05:50 AM

நல்லதே நடக்கும்

25.01.2024

சோபகிருது 11 தை

வியாழக்கிழமை

திதி: பௌர்ணமி இரவு 11.24 வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: புனர்பூசம் காலை 8.16 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: விஷ்கம்பம் காலை 7.27 வரை. பிறகு பிரீதி.
நாமகரணம்: பத்திரை காலை 10.34 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: அமிர்தயோகம் காலை 8.16 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.06.

நாள் பௌர்ணமி
அதிர்ஷ்ட எண் 2,5
சந்திராஷ்டமம் பூராடம்

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x