Published : 11 Nov 2023 05:48 AM
Last Updated : 11 Nov 2023 05:48 AM

நல்லதே நடக்கும்

11-11-2023

சோபகிருது 25 ஐப்பசி

சனிக்கிழமை

திதி: திரயோதசி பிற்பகல் 1.58 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: சித்திரை மறுநாள் பின்னிரவு 1.46 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: ப்ரீதி மாலை 4.48 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: வணிசை பிற்பகல் 1.58 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.46 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 5.40.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,4,9
சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x