Published : 30 Oct 2023 05:04 AM
Last Updated : 30 Oct 2023 05:04 AM

நல்லதே நடக்கும்

30-10-2023

சோபகிருது 13 ஐப்பசி

திங்கள்கிழமை

திதி: துவிதியை இரவு 10.23 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: கிருத்திகை மறுநாள் பின்னிரவு 4.00 வரை, பிறகு ரோகிணி.
நாமயோகம்: வ்யதீபாதம் மாலை 5.27 வரை, பிறகு வரியான்.
நாமகரணம்: தைதுலம் காலை 10.58 வரை, பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.00 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01 அஸ்தமனம் : மாலை 5.43

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 4, 2
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி.

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x