Published : 11 Aug 2023 05:45 AM
Last Updated : 11 Aug 2023 05:45 AM

நல்லதே நடக்கும்

11-08-2023

சோபகிருது 26 ஆடி

வெள்ளிக்கிழமை

திதி: ஏகாதசி இன்று முழுவதும்.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இன்று முழுவதும்.
நாமயோகம்: வ்யாகாதம் பிற்பகல் 3.06 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: பவம் மாலை 5.46 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.
அஸ்தமனம்: மாலை 6.33.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,2,8
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x