Published : 02 Aug 2023 05:40 AM
Last Updated : 02 Aug 2023 05:40 AM

நல்லதே நடக்கும்

02-08-2023

சோபகிருது 17 ஆடி

புதன்கிழமை

திதி: பிரதமை இரவு 8.08 வரை. அதன் பிறகு துவிதியை.
நட்சத்திரம்: திருவோணம் பிற்பகல் 1.00 மணி வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் பிற்பகல் 2.35 வரை. அதன் பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: பாலவம் காலை 10.05 வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00
யோகம்: சித்தயோகம், பிற்பகல் 1.00 மணி வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.36

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 2, 8
சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம்.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x