Published : 29 Jul 2023 05:37 AM
Last Updated : 29 Jul 2023 05:37 AM

நல்லதே நடக்கும்

29-07-2023

சோபகிருது 13 ஆடி

சனிக்கிழமை

திதி: ஏகாதசி பிற்பகல் 1.10 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 11.37 வரை. பிறகு மூலம்.
நாமயோகம்: பிராம்யம் காலை 9.36 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.10 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.
அஸ்தமனம்: மாலை 6.37.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2,7,9
சந்திராஷ்டமம் கார்த்திகை, ரோகிணி

கார்த்திகை, ரோகிணி காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x