Published : 23 Jan 2015 21:00 pm

Updated : 23 Jan 2015 21:00 pm

 

Published : 23 Jan 2015 09:00 PM
Last Updated : 23 Jan 2015 09:00 PM

தாய்மொழி திருமணத்தை ஆதரிக்க ஸ்டாலின் வேண்டுகோள்

தாய்மொழி திருமணத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி திருமணத்தை ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது ஸ்டாலின் பேசினார்.

'' திமுக ஆட்சியில்தான் சீர்திருத்த திருமண சட்டம் இயற்றப்பட்டது. சீர்திருத்த திருமணத்தைப் போலவே தாய்மொழி திருமணத்தையும் ஆதரிக்க வேண்டும் '' என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.



தாய்மொழி திருமணம்ஸ்டாலின்திமுக

You May Like

More From This Category

More From this Author