இ.ராமகிருஷ்ணன்
இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற நான், 2006-ம் ஆண்டு ‘மாலை மலர்’ நாளிதழில் எனது பத்திரிகைப் பணியைத் தொடங்கினேன். தொடர்ந்து, 2008-ம் ஆண்டு ‘தினகரன்’, ‘தமிழ் முரசு’ ஆகிய நாளிதழ்களில் 8 ஆண்டுகள் பணியாற்றினேன்.
2016-ம் ஆண்டு முதல் ‘தி இந்து’ குழுமத்தின் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் துணைத் தலைமை நிருபர் (Deputy Chief Reporter) ஆக பணியாற்றி வருகிறேன். எனது பத்திரிகைப் பணியின் தொடக்கம் முதல் இன்று வரை சென்னையையே பணிக்களமாகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.