ச.கார்த்திகேயன்
ஆங்கில இலக்கிய பட்டதாரியான நான், 2001-ம் ஆண்டு சுயாதீன செய்தி புகைப்படக்காரராக பணியை தொடங்கினேன். 2009-ம் ஆண்டு தினமணி நாளிதழில் செய்தியாளர் / புகைப்பாடக்காரராக வேலூரில் பணியில் சேர்ந்து, திருப்பத்தூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களூருவில் பணியாற்றி இருக்கிறேன். 2013 செப்டம்பர் முதல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தியாளர் (Special Correspondent) ஆக பணியாற்றி வருகிறேன்.