வாழை இலையால் தாய்லாந்தில் பிரபலமாகும் சூப்பர் மார்க்கெட்

By செய்திப்பிரிவு

பாலித்தீன் பைகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தும் தாய்லாந்து சூப்பர் மார்க்கெட் ஒன்று அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது.

உலகம் முழுவதும் கரியமில வாயுக்கள் வெளியீடு அதிகரித்து வருவதால் உலகின் வெப்பநிலை அதிகரித்து பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்று பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக வாழை இலையை அறீமுகப்படுத்தி இருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் பொருட்கள் அனைத்தும் குறிப்பாக பழங்கள், காய்கறிகள் அனைத்து வாழை இலையால் பேக் செய்து தரப்படுகின்றன.

இதனை வாடிக்கையாளர்களும் வரவேற்று தங்களது ஆதரவை சூப்பர் மார்கெட்டுக்கு வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த சூப்பர் மார்க்கெட்டை புகைப்படம் எடுத்தும் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

30 mins ago

விளையாட்டு

32 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

39 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்