விசாரணைக் குழுவின் காலவரம்பை நீட்டித்தது இலங்கை

By செய்திப்பிரிவு

விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு கால போரின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இலங்கை அரசு நியமித்த குழுவின் காலவரம்பு 7 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் காலத்தை 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்க அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டார்.

மேலும் 3 பேர்

3 பேர் இடம்பெற்றுள்ள இந்த குழுவில் சர்வதேச வல்லுநர்கள் 3 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று ராஜபக்ச செவ்வாய்க்கிழமை கூறினார். 2013ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இது வரை இந்த குழு சுமார் 19000 புகார்கள் மீது விசாரணை நடத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்