அறிந்ததும் அறியாததும்: சத்தம் போடாதே!

By செய்திப்பிரிவு

ஆங்கிலத்தில் மவுன எழுத்துகள் பல உண்டு என்று பார்த்தோம். சொல்லப்போனால், பெருவாரியான ஆங்கில எழுத்துக்கள் வெவ்வேறு இடங்களில் மவுனமாக ஒலிப்பதுண்டு.

அப்படி A-ல் இருந்து Z வரை மவுன எழுத்துகளாகக் கொண்ட சில சொற்களை இன்று தெரிந்துகொள்வோமா!

A - Logically

B – Climb, Comb

C – Muscle

D – Bridge, Edge

E – Date, Name

G – High, Sign

H – Honest, HourI – Business

K – Knife, Knowledge

L – Calf, Talk

M – Mnemonic

N - Damn, Hymn

O - Colonel – இரண்டாவது,

O-வை உச்சரிக்க கூடாது.

P – Psychology, Pseudo

R – Dirty, Four, Garden

S – Island, DebrisT – Listen, Castle

U – Tongue, Colleague, Guess

W – Answer, Two, Playwright, Wrist, Whole, Sword (சோர்ட்) - R-க்கு முன்பாக W இடம்பெறும்போது அதை உச்சரிக்கக் கூடாது.

X,Y,Z ஆகிய எழுத்துகள் அரிதாக மவுனமாக ஒலிக்கும் என்பதால் அவற்றை விட்டுவிடலாம். மவுன எழுத்துகளுக்கான வரையறையை பற்றி நாளை தெரிந்துகொள்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்