காரைக்கால் மாவட்டம் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், குறுவை சாகுபடி குறித்த இணைய வழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார.ரத்தினசபாபதி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் இளமதி பங்கேற்று, குறுவைக்கு ஏற்ற நெல் ரகங்கள், நடவு முறை, உர நிர்வாகம், களை நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து எடுத்துக் கூறினார். இதில் 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைய வழியில் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
32 mins ago
தமிழகம்
17 mins ago
வாழ்வியல்
41 mins ago
தமிழகம்
57 mins ago
ஆன்மிகம்
15 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
2 hours ago