உதகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்உதகை: திமுக தலைவர் மு

By செய்திப்பிரிவு

உதகையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

உதகை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலர் உதயநிதி ஆகியோரைக் கண்டித்து உதகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை ஏடிசி சுதந்திர திடல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தார். குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜுணன் முன்னிலை வகித்தனர். இதில், திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெண்களை இழிவாக பேசியதாகப் புகார் தெரிவித்தும், அவர்களைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்