நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெளிவரும் கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை கோவை யிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
தேர்தல் கருத்துக் கணிப்புகளில் திமுகவுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும் என்று கூறப்படுவது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “இதுபோன்ற கருத்துக் கணிப்பு முடிவுகளை நான் நம்புவதில்லை. அதைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
23 mins ago
விளையாட்டு
46 mins ago
வேலை வாய்ப்பு
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago