பேடிக்கு அழகா?

By செய்திப்பிரிவு

அது அப்போ… இது இப்போ! அப்படியும் பேசுவோம்... இப்படியும் பேசுவோம்! (12.02.15) வாசித்தேன்.

கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் என்ற முறையில் பிரச்சாரக் கூட்டத்தில் காரசாரமாகவும், பிரதமர் என்ற முறையில் நாட்டிலுள்ள ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகப் பொறுப்பேற்க இருப்பவர் வேறு கட்சிக்காரர் என்றாலும் வாழ்த்தி, உங்கள் மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் எனச் சொல்வது மரபு என்பதால், பிரதமரின் பேச்சைக் குறைகூற முடியாது. அதே நேரத்தில், வாக்குச் சேகரிக்க ஒரு மாதிரியாகவும், தோற்றுப் போன பின் வேறு மாதிரியாகவும் பேசுவது கிரண் பேடி போன்ற படித்தவர்களுக்கு அழகல்ல.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்