நேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 118-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேதாஜியின் துணிவு, தேசபக்தி நம் அனைவரையும் ஈர்க்கவல்லது. தேசத்தின் பெருமை அடையாளமாக திகழும் அவருக்கு நான் தலை வணங்குகிறேன்.

அவரது தலைமைப் பண்புகள் தனித்துவம் வாய்ந்தவை. அவர் ஒப்பற்ற மாமனிதன். அவர் எப்போதும் தேச நலனையே பிரதானமாக கருதிவந்தார்" என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

33 mins ago

வணிகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்