பெண் பாஜக ஆதரவாளரை உதைத்துக் கீழே தள்ளிய திரிணமூல் தொண்டர்: வைரலாகும் வீடியோ

By செய்திப்பிரிவு

பெண் பாஜக ஆதரவாளர் ஒருவர், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் மோசமான முறையில் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற 12 மணி நேரப் போராட்டத்தின்போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

முதலில் காவல்துறையின் முன்பு தாக்கப்பட்ட பெண் பாஜக ஆதரவாளர் நீலிமா சர்க்கார், இரண்டாவதாக தொலைக்காட்சி செய்தி சேனலின் முன்பு தாக்கப்படுகிறார்.

கடந்த புதன்கிழமை அன்று, வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களிலுமே நீலிமா தாக்கப்படுகிறார். ஆனால் தாக்கியதாகக் கூறப்படும் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் வேறு நபர்களாக இருக்கின்றனர்.

தாக்குதல் சம்பவம் வைரலான பிறகும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்