உங்க தொகுதி எப்படி இருக்கு? - போடிநாயக்கனூர்

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர்



வென்றவர்: ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 95235

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். லக்‌ஷ்மணன் (திமுக)

பெற்ற வாக்குகள் : 65329



அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சட்டம் ஒழுங்கு

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

.• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

கருத்துப் பேழை

36 mins ago

விளையாட்டு

40 mins ago

இந்தியா

44 mins ago

உலகம்

51 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்