கண்ணே கலைமானே தயார்!

By செய்திப்பிரிவு

உதயநிதி நடித்துள்ள 'கண்ணே கலைமானே' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. எடிட்டிங் உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

மதுரை, வாடிப்பட்டி பின்னணியில் உருவாகிவரும் 'கண்ணே கலைமானே' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாட்களில் முழுமை பெற உள்ளது.

உதயநிதி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நிலம் சார்ந்த கருவை மையமாகக் கொண்ட இப்படத் தின் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகளும் படப்பிடிப்பு கூடவே முழுவீச்சில் நடந்து வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

சினிமா

22 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்