வெளிநாட்டு பயணத்தில் கமல்

By செய்திப்பிரிவு

அரசியல் பணிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடல், செயற்குழு கூட்டம் என கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த கமல்ஹாசன் புத்தாண்டு பிறக்கும் காலகட்டத்தை ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக ஒதுக்கியிருந்தார்.

படப்பிடிப்பு சில வாரங்கள் தள்ளிச்செல்வதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் உள்ள நாடுகளை நோக்கி  2 வார சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

நெருங்கிய நண்பர்கள் இருக்கும் சிங்கப்பூரில் அவர் தற்போது உள்ளதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பயணத்தில் சற்றும் அரசியல், சினிமா கலக்காமல் உணவு, ஓய்வு ஆகியவற்றில் மட்டுமே கமல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

வரும் ஜனவரி 3-ம் தேதி சென்னைக்கு  திரும்பும் கமல், அடுத்த சில மாதங்களுக்கு ஷங்கரின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புக்காக தன்னை தயார் செய்ய இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்