யார் இவர்கள்? சுபிக்‌ஷாவின் ஆனந்தம்

By செய்திப்பிரிவு

‘கோ லிசோடா 2’ படத்தை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘யார் இவர்கள்?’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார், சுபிக்‌ஷா. இதுதொடர்பாக அவர் பேசும்போது, ‘‘விஜய்மில்டன் சாரோட படம் பெரிய அனுபவம். அதுக்கு கிடைத்த பாராட்டுகளிலும், வரவேற்புகளிலும் இருந்து இன்னும் மீளவே இல்லை. அதற்குள் என்னோட அடுத்தப் படம் ரிலீஸுக்கு வருகிறது. அதுவும் ‘காதல்’, ‘வழக்கு எண்: 18/9’ படங்களை கொடுத்த பாலாஜி சக்திவேல் சாரோட படம். அப்படி ஒரு திரைக்கதை. அதுவும் ‘கோலிசோடா 2’ படத்தோட இயக்குநர் விஜய்மில்டன் சாரோட ஒளிப்பதிவில் நடித்த படம். ஸ்கிரீன்ல என்னைப் பார்க்க நானே ஆவலாக இருக்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

55 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்