CIFF13: ஜன.6-ல் என்ன படம் பார்க்கலாம்?- தி இந்து பரிந்துரை

Eksik| Eksik Dir.: Baris Atay Turkey |110’|2015

உட்லண்டஸ் | காலை 10:30 மணி

1981ல் இருந்து 1984 வரை நடந்த இராணுவப் புரட்சியிலிருந்து எக்ஸிக் (லேக்) கதை துவங்குகிறது. அப்போது புரட்சியாளர்கள் பலர் வேட்டையாடப்பட்டனர். கர்ப்பமாக இருக்கும் மேலேக்கின் கணவன் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுகிறான். குழந்தை பெற்றவுடனேயே தனது மாமனாரால் வீட்ட்லிருந்து விரட்டப்படுகிறாள். அவளது மூத்த மகன் டெனிஸை மாமனார் வைத்துக் கொள்கிறார். 30 வருடங்கள் கழித்து தனித்து, குடிப்பழக்கத்துக்கு அடிமையான டெனிஸ் பிரிந்து சென்ற தனது தாயையும் சகோதரனையும் தேடிச் செல்கிறான். ஆனால் அவன் அறிந்து கொள்ளப் போகும் உண்மை எதிர்பாரத விதமாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்