இவரைத் தெரியுமா? - வினோத் குமார்

By செய்திப்பிரிவு

$ தொலைத்தொடர்பு நிறுவன மான டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

$ 2004-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தவர்.

$ ஆசியா நெட்காம் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

$ பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எலெக்ட்ரிகல் துறையில் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

$ 1999-லிருந்து 2002ம் ஆண்டு வரை ஜப்பானைச் சேர்ந்த வேர்ல்டுகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்துள்ளார்.

$ நவீன ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

$ தொலைத்தொடர்பு துறையில் 27 வருடம் பணி அனுபவம் கொண்டவர்.

$ சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் இயக்குநர் பொறுப்பில் இருந்து வருகிறார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

7 mins ago

கருத்துப் பேழை

14 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்