தன்யா துபாஷ் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ கோத்ரெஜ் நிறுவனத்தின் செயல் இயக்குநர். பொருள்கள் பிரிவின் தலைமை பிராண்ட் அதிகாரி. கோத்ரெஜ் இயக்குநர் குழுமத்திலும் இடம்பெற்றுள்ளார்.

$ குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜின் மூத்த மகள். 113 ஆண்டு பாரம்பர்யமிக்க குடும்பத் தொழிலை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் பணியை ஏற்றுள்ளார்.

$ இந்தியாவில் முதலாவது முப்பரிமாண (3-டி) இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளார். இளைய சமுதாயத்தைக் கவர அவர் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

$ இங்கிலாந்தில் உள்ள பிரவுன் பல்கலையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் பல்கலையில் நிர்வாகவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

$ பாரதிய மகிளா வங்கி இயக்குநர் குழுவிலும், பிரவுன் பல்கலைக் கழகத்தின் அறங்காவலராகவும் இவர் உள்ளார்.

$ 2007-ம் ஆண்டு சர்வதேச அளவில் மிகச் சிறந்த நிர்வாகியாக உலக பொருளாதார கூட்டமைப்பு இவரை கவுரவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

56 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்