சென்னையில் தங்கம் விலை இன்று ஒரேநாளில் பவுனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் கடந்த சில தினங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் தங்கம் விலை இன்று மாலை நிலவரப்படி பவுனுக்கு ரூ.460 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் ரூ. 26640 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து ரூ.3ஆயிரத்து 330-க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளிவிலையும் கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய் அதிகரித்து 41,300 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
6 hours ago
வலைஞர் பக்கம்
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago