‘சுத்தம் சுகாதாரம்’ வளமான வாழ்வுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி பகுதி-7

By செய்திப்பிரிவு

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரில் இன்று ஒளிபரப்பாகும் பகுதி-7-இல் கழிப்பறைகளைச் சுத்தமாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் பார்க்கலாம்.

இந்த தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.

இன்று ஒளிபரப்பாகும் பகுதி 7-க்கான கேள்வி:

கழிப்பறை செல்லும்போது அவசியம் நாம் அணிந்திருக்க வேண்டியது என்ன?

இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள். இன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.

இந்த நிகழ்வின் முந்தைய பகுதிகளை, கீழ்க்கண்ட லிங்க்-இல் பார்க்கலாம்
https://www.hindutamil.in/special/suththamsugaatharam

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

41 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்