நான் என்னென்ன வாங்கினேன் ?

By செய்திப்பிரிவு

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் ‘பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும் ராமர் கோவிலும்' என்ற புத்தகத்தை வாங்கினேன். நண்பரிடம் படிக்கக் கொடுத்தேன். அந்தப் புத்தகம் திரும்பவும் கிடைக்கவில்லை, அது தொலைந்தேவிட்டது. இவ்வளவு வருடங்கள் கழித்து அதே புத்தகத்தின் மறுபதிப்பு கிடைத்தது. பதினைந்து வருடத் தேடலுக்கு இன்றுதான் பலன். இரத்தப்பூ இதழ்கள், பலூட்டா அறுவடையில் பங்கு, அருந்ததியர்களாகிய நாங்கள், இருள் மிதக்கும் பொய்கை, இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் எனும் புத்தங்கங்களை வாங்கியுள்ளேன். இன்னும் புத்தக வேட்டை முடியவில்லை என்கிறார் ஆதவன்.

புனைவுகளைத்தான் பொதுவாக இளைஞர்கள் படிக்கிறார்கள். புனைவற்ற புத்தகங்களில் நேரடி உண்மைகள் இருக்கின்றன. அவற்றையும் இளைஞர்கள் படிக்க வேண்டும். குறைந்தபட்சம் அவரவர் துறைகளில் உள்ள ஆழமான கருத்துகள் அடங்கிய புத்தகங்களையாவது தேடிப் படிக்க வேண்டும் என்கிறார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்